தங்கம் ரியல் பிக்சர்ஸ் சார்பில் பி.தங்கவேல் தயாரிக்கும் புதிய படம் ப.ர.பழனிசாமி. எம்.ரஜாக் இயக்கும் இந்த படத்தில் நாயகனாக சீனிவாஸ் ராவும், நாயகியாக மீனாட்சி கைலாஷூம் அறிமுகமாகிறார்கள். முக்கிய கேரக்டரில் டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் வித்தியாசமான கெட்டப்பில் தோன்றுகிறார். தினா இசையமைக்கிறார்.