தமிழில் வெளியாகும் சாரா அர்ஜுனின் தெலுங்கு படம் | நான்காவது முறையாக தனுஷ், ஆனந்த் எல் ராய் கூட்டணி | வெங்கடேஷ் என்னுடைய நவீன கால குரு : சிரஞ்சீவி புகழாரம் | இயக்குனர் கீத்து மோகன்தஸுக்கு 8 வருடம் காத்திருந்து மம்முட்டி பட இயக்குனர் பதிலடி | அமரன் தாய்நாட்டுக்காக... பராசக்தி தாய்மொழிக்காக... : சிவகார்த்திகேயன் | எல்லா முயற்சியும் செய்தோம்... : மன்னிப்பு கேட்ட ‛ஜனநாயகன' தயாரிப்பாளர் | பொங்கல் ரிலீஸ் : ‛ஜனநாயகன்' ‛நாட் கம்மிங்', ‛பராசக்தி' வெளியானது | பிப்ரவரி மாதத்தில் மோதும் விக்ரம், சூர்யா படங்கள் | பிரம்மயுகம் படத்திற்கு ஆஸ்கர் அங்கீகாரம் | 'பராசக்தி' என் கேரியரில் மறக்க முடியாத படம் : ஸ்ரீலீலா மகிழ்ச்சி |

2014ல் தான் இயக்கிய பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது ஆண்ட்ரியாவை கதையின் நாயகியாக வைத்து இயக்கி வருகிறார் மிஷ்கின். விஜய் சேதுபதி, பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசைமைக்கிறார்.
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் ஆகஸ்டு 18-ந்தேதியோடு படப்பிடிப்பை முடிக்க எண்ணி உள்ளார். அதையடுத்து உடனடியாக இறுதிக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு சில மாதங்களில் பிசாசு-2வை தியேட்டரில் வெளியிட எண்ணி உள்ளார்.