'கூலி' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | 'கைதி 2' அப்டேட் தந்த கார்த்தி | ஏஆர் ரஹ்மானுக்கு திடீர் உடல்நலக்குறைவு: நலமாக உள்ளதாக குடும்பத்தினர் தகவல் | 'எல் 2 எம்புரான்' படத்திலிருந்து விலகியதா லைக்கா? | டெஸ்ட் கதை பற்றி பகிர்ந்த நயன்தாரா | எனது கேரியரையே மாற்றிய படம் டிராகன் : கயாடு லோஹர் | ஹரி ஹர வீர மல்லு படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு | இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்த மோகன் ராஜா | சலார் 2வை தள்ளி வைத்த பிரபாஸ் | நிம்மதியா வாழ விடுங்க : நடிகர் பாலாவின் மூன்றாவது மனைவிக்கு நான்காவது மனைவி எச்சரிக்கை |
'துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் கார்த்திக் நரேன், 'மாபியா' படத்திற்கு பின் தனுஷின் 43வது படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு நடந்து வரும் வேளையில் சமூகவலைதளத்தில் ரசிகர்களுடன் பேசினார். அவரிடத்தில் ரசிகர் ஒருவர், ''ஒரு படத்தை ரீ-மேக் செய்ய விரும்பினால் எதை செய்வவீர்கள் என கேட்டார். அதற்கு, கமலின் 'சிகப்பு ரோஜாக்கள்' படத்தை ரீ-மேக் செய்ய ஆசை என்றார் கார்த்திக் நரேன்.