ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தன்னை தவறாக தொழிலில் ஈடுபடுத்துகிறார். அதுவும் பலவந்தமாக ஈடுபடுத்துகிறார் என்று தனது தாய்க்குலத்தின் மீதே குற்றச்சாட்டு கூறி, போலீஸ், கேஸ் என புகுந்து புறப்பட்டு மும்பைக்கு காதலனுடன் காணாமல் போனவர் நடிகை ப்ரீத்தி வர்மா. தற்போது இவர் மீண்டும் கோலிவுட்டில் தலை காட்டத் தொடங்கியிருக்கிறார். அதுவும் தன் காதல் கணவன், தாய் மற்றும் குடும்ப சகிதமாக சென்னையை வலம் வருகிறார். இதுபற்றி ப்ரீத்தியிடம் கேட்டால், நானும், அம்மாவும் சேர்ந்து விட்டோம். அம்மாவை சில ஆட்களால் சில நாட்கள் தவறாக புரிந்து கொண்டதால் பிரிந்திருந்தேன், என்று சொல்லி எஸ்கேப் ஆகிறார். (மீண்டும் எஸ் ஆகாமல் இருந்தால் சரிதான்!)