Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛பரிமளா அண்ட் கோ' ரிலீஸ் எப்போ... : முதல் பாடல் வெளியீடு

15 மே, 2026 - 04:02 IST
எழுத்தின் அளவு:
When-will-Parimala-and-Co-release...-First-song-release
Advertisement

இயக்குனர் பாண்டியராஜ் தற்போது ஜெயராம், ஊர்வசி ஆகியோரை முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து 'பரிமளா அண்ட் கோ ' என்கிற படத்தை இயக்கியுள்ளார். இதில் மிஷ்கின், சஞ்சனா, சாண்டி, சிங்கம் புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

லைகா புரொடக்சன்ஸ், தமிழ் குமரன் மற்றும் பசங்க புரொடக்சன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தின் மீது சினிமா வட்டாரத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த படத்தை வருகின்ற மே 28ம் தேதியன்று திரைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், மிகவும் குறைவான நாட்கள் உள்ளது. அதற்குள் எப்படி படத்தை விளம்பரம் செய்து வெளியிட முடியும் என சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே இந்த படத்திலிருந்து 'வாட்சா வுடாத' என்ற முதல் பாடலை வெளியிட்டுள்ளனர். இதில் சாண்டி, பூர்ணிமா ரவி, சஞ்சனா, அனந்திகா ஆகியோர் நடனமாடி உள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'மை டியர் சிஸ்டர்' ரிலீஸ் எப்போது'மை டியர் சிஸ்டர்' ரிலீஸ் எப்போது 4 மாத சிசுவை இழந்த நானா மற்றவர்களின் குடும்பத்தை கெடுப்பேன் : பாடகி கெனிஷா கண்ணீர் 4 மாத சிசுவை இழந்த நானா மற்றவர்களின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap