Advertisement

சிறப்புச்செய்திகள்

லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

30 ஆண்டுகள் பிரிவு : கணவருக்கு நன்றி சொன்ன சரிதா

15 மே, 2026 - 06:00 IST
எழுத்தின் அளவு:
30-years-of-separation-Saritha-thanks-her-husband
Advertisement


தமிழ் சினிமாவில் இயக்குனர் கே.பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டு, நடிப்புத் திறமை வாய்ந்த நடிகையாக வலம் வந்தவர் நடிகை சரிதா. குறிப்பாக, பெண்களை மையப்படுத்தி உருவான பல படங்களில் அவர் கதாநாயகியாக நடித்துள்ளார். அவர் பீக்கில் இருந்த சமயத்தில் மலையாள நடிகர் முகேஷை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். ஆனாலும், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத் திருமணமான சில வருடங்களிலேயே பிரிந்தனர். அதேசமயம், 2011-ல் தான் இவர்களுக்கு முறைப்படி விவாகரத்து கிடைத்தது. இவர்களுக்கு ஷ்ரவண் மற்றும் தேஜஸ் என இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

இந்த நிலையில். தான் தனித்து வாழத் தொடங்கிச் சரியாக 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதாகத் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ள சரிதா, தனது பிள்ளைகளைத் தனியாக வளர்க்கும் வாய்ப்பை வழங்கியதற்காகத் தனது முன்னாள் கணவர் முகேஷுக்குத் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார். இந்த 30 ஆண்டுகளில் ஒரு வலிமையான அம்மாவாகத் தன்னைக் கொண்டாடுவதாகக் கூறியுள்ளா சரிதா. தனித்துவிடப்பட்டதால் தான் இவ்வளவு தைரியமான பெண்ணாக மாற முடிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
முதல்வர் விஜயை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள்முதல்வர் விஜயை சந்தித்த நடிகர் சங்க ... உருவ கேலி : மிருணாள் தாக்கூருக்கு அக்ஷய் குமார் வழங்கிய அறிவுரை உருவ கேலி : மிருணாள் தாக்கூருக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Rajesh - Ontario,கனடா
19 மே, 2026 - 04:05 Report Abuse
Rajesh அப்போ இவருக்கு ஒரு பாரத ரத்னம் விருது கொடுதிறலாமே இவர் செஞ்ச சாதனைக்கு ....
Rate this:
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
18 மே, 2026 - 04:05 Report Abuse
என்றும் இந்தியன் இதெல்லாம் இந்த பேப்பரில் டப்பா அடிக்க மட்டும் தான் லாயக்கு ???30 ஆண்டுகளாக தனிமை???அப்படின்னா 1996லிருந்து???அப்போ முதல் கணவரா???இரண்டாம் கணவரா??? இது பேப்பரில் ஒரு பெரிய செய்தி???
Rate this:
sankaran - hyderabad,இந்தியா
18 மே, 2026 - 09:05 Report Abuse
sankaran சரிதாவுக்கு முகேஷ் இரண்டாவது கணவர்.. இவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்னாள் கல்யாணம் ஆனவர்.. சினிமாவிற்கு வருவதற்காக முதல் கணவரை விவாகரத்து செய்தவர்.. எல்லாம் தற்குறிகள்..
Rate this:
K Seetharaam - Tenkasi,இந்தியா
17 மே, 2026 - 06:05 Report Abuse
K Seetharaam she should regret for the deprivation of father love/affection to her children.
Rate this:
Minimole P C - chennai,இந்தியா
17 மே, 2026 - 08:05 Report Abuse
Minimole P C what is there to be proud of being single parent. how much the children would have lost the love/company of their father.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap