‛நூறு சாமி' படக் கதை குறித்து பகிர்ந்த சசி | முத்து என்கிற காட்டானுக்கு பின்னால் நடந்ததையும் வெப் தொடராக எடுக்கலாம் : விஜய் சேதுபதி | ஓடிடியில் வரவேற்பைப் பெற்ற 'மேட் இன் கொரியா' | துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் | பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் |

'ஆவேசம்' பட இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 47வது படத்தில் நடித்து வருகிறார். இதை சூர்யா புதிதாக துவங்கியுள்ள ழகரம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கின்றார். கதாநாயகியாக நஸ்ரியா மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நஸ்லின் நடிக்கின்றனர்.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அரங்கம் அமைத்து நடத்தி வருகின்றனர். இந்த கட்ட படப்பிடிப்பில் நஸ்ரியா சண்டை போடும் காட்சியை முக்கியமாக படமாக்கி வருகின்றனர். இதற்கு சண்டை இயக்குனர் ஆக சேட்டன் டி சொசா பணியாற்றுகிறார் என்கிறார்கள். இவர் ஜெயிலர் 2 படத்திற்கும் சண்டை இயக்குனர் ஆக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.