விஜய் ஆண்டனியின் 'அப்பா குட்டி' | காஜல் அகர்வாலின் ‛தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ல் ரிலீஸ் | பெத்தி படத்திலும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் | அரசன் செட்டுக்கு வந்த பிரியங்கா மோகன் | தெலுங்கிலும் லாபக் கணக்கை ஆரம்பித்த 'கருப்பு' | ‛என் இனிய பொன் நிலாவே' பாடல் வழக்கு ; முழு பாட்டிற்கும் உரிமை கோர முடியாது : இளையராஜா மனு தள்ளுபடி | அடுத்தடுத்து இந்தியத் திரையுலகத்தை கலக்கிய 'ஆர்ஆர்ஆர்' ஹீரோக்கள் | விஜய் முதல்வரானதும் கடகடவென உயர்ந்த இன்ஸ்டா பாலோயர்கள் | தம்பி பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன சிரஞ்சீவி | சினிமாவில் போக்குவரத்து போலீஸ், நிஜத்தில் போக்குவரத்து அமைச்சர் |

'மைதிலி என்னை காதலி' படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து பன்னீர் நதிகள், மெல்ல திறந்தது கதவு, பூ பூவா பூத்திருக்கு, கவிதை பாட நேரமில்லை, என காதல் படங்களில் கண்ணியமாக நடித்து வந்தார். திடீரென 'ஜீவா' என்ற படத்தில் நீச்சல் உடையில் நடித்து பரபரப்பு கிளப்பினார்.
இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. பத்திரிகைகளும், அவரது நீச்சல் உடை படத்தை பெரிதாக வெளியிட்டன. அவரை பிகினியில் நடிக்க வைத்தவர் ஜீவா படத்தின் இயக்குனரும், நடிகருமான பிரதாப் போத்தன். சத்யராஜ் நடித்த ஆக்ஷன் படங்களில் இதுவும் ஒன்று. இவர்கள் தவிர ஜனகராஜ், நிழல்கள் ரவி, கேப்டன் ராஜு, சில்ஸ் ஸ்மிதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கங்கை அமரன் இசை அமைத்திருந்தார்.




