Advertisement

சிறப்புச்செய்திகள்

வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சமமான சம்பளத்திற்காக குரல் கொடுக்கும் சுதா கொங்கரா!

11 ஜன, 2026 - 12:03 IST
எழுத்தின் அளவு:
Sudha-Kongara-is-a-voice-for-equal-pay!
Advertisement


இயக்குனர் சுதா கொங்கரா தமிழில் 'துரோகி, இறுதிச்சுற்று, சூரரைப் போற்று' போன்ற படங்களை இயக்கியவர். தற்போது 'பராசக்தி' படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இப்படம் நேற்று திரைக்கு வந்து வரவேற்பை பெற்றுள்ளது. இதையொட்டி பேட்டிகள் அளித்து வருகிறார் சுதா கொங்கரா.

அதில் சுதா கொங்கரா சினிமாவில் உள்ள ஆண், பெண் பாலின வித்தியாசம் குறித்து பேசியதாவது, "ஒரு படத்தை ஒரு ஆண் இயக்குனர் இயக்கினால் அவருக்கு ரூ. 100 கோடி சம்பளம், அதே படத்தை நான் இயக்கினால் ரூ. 50 கோடி சம்பளம். ஆனால், எனக்கு சமமான சம்பளத்திற்காக நான் இன்று வரை போராடி வருகிறேன். மேலும், ஒரு லேடி சூப்பர் ஸ்டார் படத்தின் வசூல், பல நடிகர்களின் வசூலை தாண்டினாலும், அந்த லேடி சூப்பர் ஸ்டாரின் சம்பளம் அந்த நடிகர்களின் சம்பளத்தில் 1/4 விகிதத்தில் தான் தருகிறார்கள்." என சினிமாவில் உள்ள பாகுபாடு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் சுதா கொங்கரா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஜனவரி 15ல் திரைக்கு வரும் 'திரௌபதி- 2' படத்தின் டிரைலர் வெளியானது!ஜனவரி 15ல் திரைக்கு வரும் 'திரௌபதி- ... 200 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'டாக்சிக் - ராயா' வீடியோ 200 மில்லியன் பார்வைகளைக் கடந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap