பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் |

அர்ஜுன் ரெட்டி பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா தற்போது ஹிந்தியில் 'அனிமல்' என்கிற படத்தை நடிகர் ரன்வீர் கபூரை வைத்து இயக்கியுள்ளார். ராஷ்மிகா நாயகியாக நடித்துள்ளார். இப்படம் வருகின்ற டிசம்பர் 1ந் தேதி திரைக்கு வருவதை முன்னிட்டு படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவன்ட் ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் சந்தீப் ரெட்டி வங்கா கூறியதாவது, "நான் அர்ஜுன் ரெட்டி படத்திற்கு பிறகு மகேஷ் பாபுவிற்கு 'டெவில்' என்கிற படத்தின் கதையை கூறினேன். அது அனிமல் படம் அல்ல. அது அனிமல் படத்தை விட வைலன்ட் ஆக இருக்கும். இதனை மகேஷ் பாபு மறுக்கவில்லை" என்று தெரிவித்தார்.




