Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஆமீர்கானுக்கு அதிர்ச்சி கொடுத்த லால் சிங் தத்தா

13 ஆக, 2022 - 16:06 IST
எழுத்தின் அளவு:
Laal-singh-chadda-gave-shocks-to-Aamir-khan

பாலிவுட்டில் ரக்ஷா பந்தனை ஒட்டி ஆமீர்கான் தயாரித்து, நடித்த லால் சிங் சத்தா மற்றும் அக்சய் குமார் நடித்த ரக்ஷா பந்தன் படங்கள் திரைக்கு வந்துள்ளன. ஆனால் இந்த இரண்டு படங்களுமே முதல் நாளில் வசூல் ரீதியாக மிகப்பெரிய அதிர்ச்சி கொடுத்திருப்பதாக தகவல்களை வெளியாகி உள்ளன. பெருவாரியான தியேட்டர்களுக்கு ரசிகர்களை வராததால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

குறிப்பாக ஆமீர்கானின் லால் சிங் தத்தா படம் 1300 காட்சிகள் முதல் நாள் திரையிடப்பட்ட நிலையில் இரண்டாவது நாள் ஆயிரம் காட்சிகளாக குறைக்கப்பட்டுள்ளது. அதோடு இப்படம் முதல் நாளில் 10.75 கோடி வசூல் செய்து இருப்பதாக பாலிவுட்டில் தகவல்கள் வெளியாகி உள்ளன . இதுவரை ஆமீர்கான் நடித்து வெளியான படங்களின் முதல்நாள் வசூலில் இதுவே மிக குறைவானது என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் ஹாலிவுட்டில் வெளியாகி பல ஆஸ்கர் விருதுகளை பெற்ற ஒரு படத்தின் ஹிந்தி ரீமேக் வசூல் ரீதியாக மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருப்பது பாலிவுட் சினிமாவையே அதிர விட்டு இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
படப்பிடிப்பில் விபத்து : ஷில்பா ஷெட்டி கால் எலும்பு முறிந்ததுபடப்பிடிப்பில் விபத்து : ஷில்பா ... ஆமிர்கான் படத்தின் தோல்வி ; ரசிகர்களுக்கு நன்றிசொன்ன விஜயசாந்தி ஆமிர்கான் படத்தின் தோல்வி ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Nakkeeran - Hosur,இந்தியா
17 ஆக, 2022 - 11:50 Report Abuse
Nakkeeran சினிமா என்ற மாயையிலிருந்து வெகுஜனங்கள் மீண்டு வரும் காலம் நெருங்கி வருகிறதைத்தான் இது காட்டுகிறது
Rate this:
Ranganathan PS - chennai,இந்தியா
16 ஆக, 2022 - 14:39 Report Abuse
Ranganathan PS கண்ணா இது ட்ரைலர் தான் மெயின் படம் தமிழ் நாட்டுல நடக்கும் வெயிட் அண்ட் வாட்ச்
Rate this:
raja - Cotonou,பெனின்
15 ஆக, 2022 - 11:56 Report Abuse
raja அவர்கள் இந்துக்கள் ஒற்றுமையாக தங்களை நிந்திப்பவர்களை ஓரம் கட்டுவார்கள்.. காசுக்காக திருட்டு திராவிடத்திடம் விலை போயி தங்களையே காட்டி கொண்ட தமிழக இந்துக்கள் அல்ல ....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in