நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
இயக்குனர் ஷாரங் இயக்கத்தில் பரத் நடித்து வெளியான படம் 'நடுவன்'. லக்கி சாஜர் தயாரித்திருந்தார். அபர்ணா வினோத், கோகுல் ஆனந்த், யோக் ஜெய்பீ, ஜார்ஜ், பாலா மற்றும் தசரதி குரு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தரண் குமார் இசையமைத்திருந்தார். வித்தியாசமான கதைகளத்தில் ஓடிடியில் வெளியான இந்த படம் தற்போது டில்லியில் நடக்கும் "12 வது தாதா சாஹேப் பால்கே திரைப்பட விழா 2022" -ல் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.