விமர்சனம்
அ நிறம் | அளவு
காமெடி நடிகர் மயில்சாமியின் மகன் ஹீரோவாக அறிமுகமாகும் படம் பார்த்தோம் பழகினோம். பாண்டியநாடு தியேட்டர்ஸ் சார்பில் ஆர்.பி.நேசிகாவின் தயாரிக்கும் இப்படத்தை மாயாண்டி குடும்பத்தார் உள்ளிட்ட படங்களை இயக்கிய ராசு.மதுரவன் இயக்குகிறார். ராசு.மதுரவன் என்றாலே குடும்ப செண்டிமென்ட், அழுகாச்சி என்றுதான் படம் முழுக்க இருக்கும். ஆனால், அந்த செண்டிமென்ட் காட்சிகளையெல்லாம் தவிர்த்துவிட்டு, காதலை சொல்லும் படமாக "பார்த்தோம் பழகினோம்" படத்தை உருவாக்கி வருகின்றனராம்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!