விமர்சனம்
அ நிறம் | அளவு
ஆக்ஷன் காட்சிகளில், சூரஜ் பஞ்சோலி பிரகாசித்திருக்கும்போதிலும், நடிப்பில் கிலோ என்ன விலை என்று கேட்க தான் வைக்கிறார் சூரஜ். அதியா ஷெட்டி பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், அவளது பேஸ் எக்ஸ்பிரஷன், படம் பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சியை மட்டுமே பரிசாக அளிக்கிறது. திக்மான்சு துலியா மற்றும் ஆதித்யா பஞ்சோலி தங்கள் பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். சேத்தன் ஹன்ஸ்ராஜ்., சரத் கேல்கார் நடிப்பு ஆறுதல்..
ஹீரோ - ஒட்டுமொத்த மசாலா படம்..இருந்தபோதிலும், காரம், மணம், சுவை கம்மி தான்!!! ரொமான்டிக் பட விரும்பிகள், தாராளமாக இப்படத்திற்கு போகலாம்!!
ரேட்டிங் : 2/5
ஹீரோ - ஒட்டுமொத்த மசாலா படம்..இருந்தபோதிலும், காரம், மணம், சுவை கம்மி தான்!!! ரொமான்டிக் பட விரும்பிகள், தாராளமாக இப்படத்திற்கு போகலாம்!!
ரேட்டிங் : 2/5
Advertisement
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!