விமர்சனம்
அ நிறம் | அளவு
கிளாசிக் கம்பைன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் தென்காசி பக்கத்துல. கதாநாயகனாக சுபாஷ் என்பவர் அறிமுகமாகிறார். மற்றொரு கதாநாயகனாக காதலாகி படத்தில் நடித்த அஜய் நடிக்கிறார். கருங்காலி படத்தில் நடித்து வரும் அஸ்மிதா கதாநாயகியாக நடிக்கிறார். மற்றொரு கதாநாயகியாக அமுதா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். "என் தங்கச்சி படிச்சவ, "நல்ல காலம் பொறந்தாச்சு உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதிய ஆண்டனி இப்படத்தின் மூலம் கதை, திரைக்கதை எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார்.
தென்காசி பகுதியில் 1970களில் நிகழ்ந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. தவறு செய்தவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் பஞ்சாயத்து முறை இன்னமும் பல கிராமங்களில் தொடர்கிறது. இதை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒளிப்பதிவு - கணேஷ்ராம். இசை - சயன்-அன்வர். பாடல்கள் - காமகோடியன், தமிழமுதன். தயாரிப்பு - ஆண்டனி, பிரதீப்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!