விமர்சனம்
காதல், மோதல், செண்டிமெண்ட் ஆக்ஷன், காமெடி என கமர்சியல் படமாக உருவாக்கி வருகிறார் இயக்குநர் அரவிந்த். இந்தப் படத்திற்கு பால் லிவிங்ஸ்டன் ஒளிப்பதிவு செய்ய, பிருந்தன் இசையமைத்துள்ளார். தயாரிப்பு – அரவிந்த் ரத்தினசிங்கம், ரவி குணசிங்கம்.
படத்தின் பல காட்சிகள் கனடாவில் நடைபெறுவதால், பெரும் பகுதி படப்பிடிப்பு கனடா நாட்டில் நடைபெற்று முடிவடைந்துள்ளது. சில காட்சிகள் சென்னையிலும், பாண்டிச்சேரி, மும்பை போன்ற இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்துள்ளது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது.














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!