விமர்சனம்
அ நிறம் | அளவு
வில்சன் மூவிஸ் சார்பில் முற்றிலும் புதுமுகங்கள் நடித்து வரும் புதிய படம் காதல் கொண்ட மனசு. புதுமுகம் சரவணன், மீனாட்சி நாயர் ஆகிய இருவரும் ஹீரோ, ஹீரோயின்களாக நடிக்கின்றனர். தேவ் ஆனந்த் இயக்க, எம்.எஸ்.ஜெயக்குமார் இசையமைக்கிறார். படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!