விமர்சனம்
பிரபல இயக்குனர் ஏ.எல் .விஜய்யின் உதவியாளர் கிருஷ்ணகுமாரின் எழுத்து , இயக்கத்தில் ., தான் வேலை பார்க்கும் ஹோட்டல் ஸ்டோர் ரூமில் இருந்து ஜாலிக்காக பீர் திருடும் ஹீரோ .,அதை செக்கிங்கில் கண்டு பிடிக்கும் செக்யூரிட்டிக்கு ஒரு பாக்கெட் கிங்ஸ் சிகரெட் தருவது லாஜிக்காக இடிக்கிறது .... இரண்டும் கிட்டத்தட்ட ஒரே விலை தான் இருக்கும் ...ஹீ....ஹீ...!
மேலும் ., ஹீரோ தன் அறையை சுற்றி போலீஸ் ரவுண்டு கட்டி நிற்பது தெரிந்திருந்தும் ., நேராக காதலியை கைப்பிடிக்க செல்லாமல், தன் உருவத்திற்கும் , உயரத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் போலீஸை அடித்து விட்டு ஓடுவதும், பின் போலீஸ் அவரை காதலியுடன் சேரவிடாமல் சுட்டுக் கொள்வதும் வலிய திணிக்கப்பட்ட வம்படி, டிராஜிடி ...காட்சிகளாகவே தெரிவது பலவீனம்.
மற்றபடி ., என்னுள் ஆயிரம் படத்தை சீனியர் டெல்லியின் வாரிசுக்காக ஒருமுறையாவது., எல்லோரும் ரசிக்கலாம். பார்க்கலாம் ... என சொல்லலாம்( தப்பில்லை ..) !














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!