விமர்சனம்
அ நிறம் | அளவு
மனிதன் பிறப்பதும், இறப்பதும் ஒருமுறை தான். இந்த இடைப்பட்ட காலத்தில் அவன் எப்படி எல்லாம் வாழ்கிறான் என்பதே இப்படத்தின் கதை. இதை மையமாக வைத்து "அகிலாபுரம்" படம் உருவாகிறது.
படத்தின் நாயகனாக புதுமுகம் சுரேஷ்குமார் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக ஹசிகா நடிக்கிறார். இவர்களுடன் பாபிலோனா, பாலசிங், ராஜேந்திரநாத், கிரேன் மனோகர், நெல்லை சிவா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சிவம். இவர் ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட குறும்படங்களை இயக்கியுள்ளார். இனியவன் இசையமைக்க, ராஜாமணி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் சூட்டிங் ஜூலை 11ம் தேதி நாகர்கோவிலில் தொடங்குகிறது. அதன்தொடர்ச்சியாக சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் நடைபெற இருக்கிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!