
தவமாய் தவமிருந்து சீரியலில் எண்ட்ரி கொடுக்கும் வில்லி சிவன்யா!
இதில் ப்ரிட்டோ மனோவுக்கு பதிலாக நடிகர் சுதர்சனம் கமிட்டான நிலையில், மலர் கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார்கள் என்ற கேள்வி நேயர்களிடம் நிலவி வந்தது. தற்போது, மலர் கதாபாத்திரத்தில் சந்தியாவுக்கு பதிலாக நடிகை சிவன்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவன்யா, "செவ்வந்தி" தொடரில் வில்லியாக கலக்கி வருகிறார். எனவே, அவரது எண்ட்ரி ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!