
புது கார் வாங்கிய பிக்பாஸ் தனலெட்சுமி! வாழ்த்துகளை குவிக்கும் ரசிகர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பெரிய அளவில் பேசப்படாமல் இருந்த தனலெட்சுமி இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆக்டிவாக தான் இருந்து வருகிறார். தற்போது அவர் புதிதாக கார் வாங்கியுள்ள மகிழ்ச்சியான விஷயத்தை பதிவிட்டுள்ளார். இதனையடுத்து தனலெட்சுமியின் ரசிகர்கள் அவர் மேன்மேலும் வளரவும், அவரது கனவுகள் அனைத்தும் நனவாகவும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!