
‛சூப்பர் சிங்கர் சாம் விஷால் பாடிய மறவாதே ஆல்பம் வெளியீடு
கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி சோனி மியூசிக் சவுத் யூ-டியூப்பில் இந்த பாடல் வெளியானது. தற்போது 23-வது இடத்தில் ட்ரெண்டாகும் "மறவாதே" பாடல் ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்று வருகிறது. 1.30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் இந்த ஆல்பத்திற்கு கிடைத்துள்ளன.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!