ஏஞ்சல் டிரெஸ்ஸில் சாய் காயத்ரியின் க்யூட் போட்டோஸ்
மே 07, 2022
Advertisement
சாய் காயத்ரி சின்னத்திரையில் ஆங்கரிங், ஆக்டிங் என கலக்கி வருகிறார். அவர், தற்போது மாடலிங்கிலும் என்ட்ரி கொடுத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் ஏராளமான ரசிகர்களை கொண்ட சாய் காயத்ரி, தற்போது சிகப்பு நிற ஏஞ்சல் உடையில் க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் அதிக கவனம் ஈர்த்து வருகிறது.
விஜய் டிவியின் "கனா காணும் காலங்கள்" தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமான சாய் காயத்ரி நீண்ட இடைவேளைக்கு பிறகு "ஈரமான ரோஜாவே" தொடரின் மூலம் நடிப்பில் ரீ என்ட்ரி கொடுத்தார். தற்போது "பாண்டியன் ஸ்டோர்ஸ்" தொடரிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி நேயர்களிடம் கைத்தட்டல்களை பெற்று வருகிறார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!