
நீச்சல் குளத்தில் ஒய்யாரமாக போஸ் கொடுத்த பிரியங்கா நல்காரி
ஏப் 01, 2022
Advertisement
ரோஜா சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் பிரியங்கா நல்காரி சின்னத்திரை ஹன்சிகா என செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறார். அவருக்காகவே சீரியல் பார்க்கும் வாலிபர்களும் உண்டு. இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் அவர் அடிக்கடி ரீல்ஸ், போட்டோஷூட் என பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். பிரியங்கா நல்காரியை இன்ஸ்டாகிராமில் மட்டும் 6.4 லட்சம் பேர் பின் தொடந்து வருகின்றனர். இந்நிலையில் அவர் தற்போது, நீச்சல் குளத்தில் சொட்ட சொட்ட நனைந்த உடையுடன் ஹாட்டான போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை தனது பகிர்ந்துள்ளார். அதை பார்க்கும் இளசுகளோ, ப்ரியங்கா நல்காரிக்கு ஹார்டின் விட்டு கொஞ்சி வருகின்றனர்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!