பிளஸ் 2 தான் படிச்சிருக்கேன் : சீரியல் நடிகையின் படிப்பை கேட்டு அதிர்ந்த ரசிகர்கள்
ஆக 23, 2021
Advertisement
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடர் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா. தற்போது ராஜா ராணி சீசன் 2 விலும் கதாநாயகியாக நடிக்கிறார். சீசன் 1-ல் வேலைக்காரியாக நடித்திருந்த ஆல்யா, சீசன் 2 வில் டிகிரி படித்த பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் சமீபத்தில் தனது ரசிகர்களுடன் உரையாடல் ஒன்றை நிகழ்த்தினார். அதில் ஒருவர் ஆல்யாவிடம் நீங்கள் உண்மையில் என்ன படித்திருக்கிறீர்கள் என கேட்டார். அதற்கு பதிலளித்த ஆல்யா, "12-ஆம் வகுப்பு தான் முடித்துள்ளேன். சென்னை எத்திராஜ் கல்லூரியில் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் சேர்ந்தேன். ஆனால், படிப்பை தொடர முடியவில்லை" என கூறியுள்ளார்.
ஆல்யா மானாசாவின் இந்த பதிலை கேட்ட ரசிகர்கள் ஆச்சரியத்தில் உறைந்துள்ளனர்

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!