
ராஜபார்ட் ரங்கதுரை, சிவகாசி, குடும்பஸ்தன் - ஞாயிறு திரைப்படங்கள்
ஆக 30, 2026
Advertisement
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்தவகையில் இன்று (ஆகஸ்ட் 30) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 10:00 - ஐயா
மதியம் 02:30 - காப்பான்
மாலை 06:30 - ஜில்லா
கே டிவி
காலை 10:00 - காதலன்
மதியம் 01:00 - வல்லவன்
மாலை 04:00 - வேட்டையாடு விளையாடு (2006)
இரவு 07:00 - தேவதையை கண்டேன்
இரவு 10:30 - ட்ரிப்
கலைஞர் டிவி
காலை 10:00 - சரோஜா
மதியம் 01:30 - டாடா
மாலை 06:00 - குடும்பஸ்தன்
இரவு 09:30 - அ..ஆ..இ..ஈ..
ஜெயா டிவி
காலை 09:00 - செந்தமிழ் பாட்டு
மதியம் 01:30 - ராசுக்குட்டி
மாலை 06:30 - சிவகாசி
இரவு 10:30 - ராசுக்குட்டி
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 10:00 - சரவணன் இருக்க பயமேன்
மதியம் 01:00 - நெற்றிக்கண்
மாலை 04:30 - ரோமாஞ்சம்
ராஜ் டிவி
காலை 09:30 - நினைத்தாலே இனிக்கும் (1979)
மதியம் 01:30 - நம்பியார்
இரவு 10:00 - ரோஜாவை கிள்ளாதே
பாலிமர் டிவி
காலை 10:10 - விஷ்ணு
மதியம் 02:00 - எத்தன்
மாலை 06:30 - அதிரன்
இரவு 11:30 - பகவான்
வசந்த் டிவி
காலை 09:30 - தெரியாம உன்ன காதலிச்சிட்டேன்
மதியம் 01:30 - நல்ல தம்பி (1985)
இரவு 07:30 - நெஞ்சம் மறப்பதில்லை (1963)
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - டெடி
மதியம் 12:00 - டிராகன்
மதியம் 03:30 - இமைக்கா நொடிகள்
மாலை 06:00 - ரிவால்வர் ரீட்டா (2025)
இரவு 09:00 - கல்கி
சன்லைப் டிவி
காலை 11:00 - ராஜபார்ட் ரங்கதுரை
மாலை 03:00 - கன்னித்தாய்
மெகா டிவி
மதியம் 12:00 - சேட்டை (1994)
மதியம் 03:00 - துாத்துக்குடி தாதா
ஜீ டிவி
காலை 09:30 - கிஸ்
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!