ஆர்கானிக் பொருள் விற்கும் சாய் காயத்ரி
செப் 02, 2026
Advertisement
கனா காணும் காலங்கள், பாண்டியன் ஸ்டோர், ஈரமான ரோஜாவே தொடர்களில் நடித்தவர் சாய் காயத்ரி. சீரியலில் நடிக்கும்போதே டான்ஸ் ஸ்டூடியோ தொடங்கினார். பின்னர் நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் தொடங்கினார். இதனால் சீரியலில் இருந்து விலகினார்
அவரது ஸ்டூடியோ தீ விபத்தில் சிக்கி சாம்பலானதை தொடர்ந்து பெரும் கடனில் சிக்கித் தவித்த சாய் காயத்ரி தற்போது "சாய் சீக்ரெட்ஸ்" என்ற ஆர்கானிக் பொருள் விற்பனையை தொடங்கி உள்ளார். வீட்டு உணவு பொருள் தயாரிப்பில் பிஸியானார். தற்போது 3 யூனிட் தொடங்கி உள்ளார். 30 லட்சம் வாடிக்கையாளர்களை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது “அன்றைக்கு கையில இருந்த காசெல்லாம் காலியாகி கடன்காரியா நின்ன தருணத்தை நினைச்சா இப்பவும் ஒரு நொடி பகீர்னு இருக்கும். ஆனா மனசை தளர விடாம உழைச்ச உழைப்பு என்னை ஓட வச்சது. இப்ப அந்த பிசினஸை வெற்றிகரமா செஞ்சிட்டிருக்கேன். கூடவே சீரியல், ஒ.டி.டி எந்த வாய்ப்புன்னாலும் நடிக்கவும் தயாராகவே இருக்கேன்” என்கிறார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!