
சந்திரமுகி கெட்டப்பில் பரீனா ஆசாத்
செப் 13, 2023
Advertisement
சின்னத்திரையில் சூப்பர் வில்லி என பெயர் எடுத்த பரீனா ஆசாத், தொடர்ந்து சில தொடர்களில் நெகட்டிவ் ரோலில் கலக்கினார். கடைசியாக பாரதி கண்ணம்மா சீசன் 2வில் நடித்தார். அதன்பிறகு சீரியல் வாய்ப்புகள் சரிவர அமையாததால் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டக்கர் டக்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கிடையில் இன்ஸ்டாகிராமிலும் மாடலிங்கில் பிசியாக போட்டோஷூட் நடத்தி வரும் பரீனா, தற்போது சந்திரமுகி 2 படத்தில் கங்கனா கெட்டப்பில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். வைரலாகி வரும் இந்த புகைப்படங்களை பார்த்து "சந்திரமுகி 2 படத்தில் கங்கனாவுக்கு பதில் ஃபரீனாவையே செலக்ட் பண்ணியிருக்கலாம்" என ரசிகர்கள் கமென்ட் அடித்து வருகின்றனர்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!