
ஆர்ஜே ஆனந்தியை கலாய்க்கும் நெட்டிசன்கள்
ஜூன் 30, 2022
Advertisement
ரேடியோ ஜாக்கியான ஆர்ஜே ஆனந்தி வீஜே, நடிகை என பன்முக திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சில ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி வரும் ஆனந்தி, தனியாக யு-டியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். தற்போது மாடலிங்கிலும் அடியெடுத்து வைத்துள்ள அவர் சில போட்டோஷூட்டுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் லுங்கி மற்றும் சட்டையை காஸ்ட்யூமாக அணிந்து கொண்டு சூப்பர் பைக் ஒன்றின் மீது ஏறி போஸ் கொடுத்துள்ளார். இதை பார்க்கும் நெட்டிசன்கள் "என்ன நண்டு ப்ராண்டு லுங்கி விளம்பரமா?" என அவரை கலாய்த்து வருகின்றனர்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!