
மருத்துவமனையில் பாண்டியன் ஸ்டோர் ஹேமா - என்ன ஆச்சு?
அதில், "எனக்கு சில மாதங்களாக கழுத்துக்கு அருகில் ஒரு கட்டி இருந்தது. அது கேன்சர் கட்டியாக இருக்குமோ என்று பயந்து மருத்துவமனையில் பரிசோதனைகளை செய்தேன். அது சாதரண கட்டி தான். எனவே, சிறிய அறுவை சிகிச்சை மூலம் அதை தற்போது அகற்றிவிட்டர்கள். எனக்கு இப்போது எந்த பிரச்னையும் இல்லை. எனக்காக அன்புகாட்டும் ரசிகர்களுக்கு நன்றி" என்று கூறியுள்ளார். மேலும் பெண்கள் தங்கள் உடலில் இருக்கும் கட்டியை அலட்சியமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என அட்வைஸும் செய்துள்ளார். அவர் நலமுடன் இருப்பது பற்றி தெரிந்த ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு, விரைவில் ஹேமா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆக வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!