
அண்ணா தொடரில் மாஸாக என்ட்ரி கொடுக்கும் ஈஸ்வர்!
ஆக 18, 2024
Advertisement
மிர்ச்சி செந்தில், நித்யா ராம் என ரசிகர்களின் பேவரைட் நடிகர்கள் நடிக்கும் தொடர் ‛அண்ணா". கடந்த ஆண்டு ஒளிபரப்பாக ஆரம்பித்த இந்த தொடர் தற்போது 400 எபிசோடுகளை வெற்றிகரமாக முடித்துள்ளது. அவ்வப்போது கதையில் சில மாற்றங்களை செய்து விறுவிறுப்பாக கொண்டு செல்லும் இந்த தொடருக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இந்நிலையில், தற்போது இந்த தொடரில் புதிய கதாபாத்திரத்தை மாஸாக இறக்கியுள்ளனர். இந்த புதிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் ஈஸ்வர் முற்றிலும் வேறுபட்ட கெட்டப்பில் என்ட்ரி கொடுத்துள்ளார். அண்ணா தொடருக்காக மொட்டை தலையுடன் ரக்கட் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!