
வெறுக்காதீர்கள், காதலியுங்கள் : ஹேட்டர்ஸ்க்கு பூர்ணிமா அட்வைஸ்
ஜன 18, 2024
Advertisement
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதிகம் பிரபலமான நபர்களில் பூர்ணிமாவும் ஒருவர். இந்த சீசனில் மாயாவிற்கு அடுத்தபடியாக நேயர்களால் அதிகம் வெறுக்கப்பட்ட நபரும் பூர்ணிமா தான். இந்நிலையில், சோஷியல் மீடியாவில் தன்னை பற்றி பல விமர்சனங்கள் வருவதை பார்த்த பூர்ணிமா தனது ஹேட்டர்ஸ்களுக்காக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "என் மீது அன்பை பொழிந்ததற்கும், என் குறைகளை ஏற்றுக்கொண்டதற்கும் நன்றி. என்னுடைய ரசிகர்கள் என்னை மட்டுமல்லாமல் மற்றவர்களையும் ரசியுங்கள். ஆனால் ஒருவரையும் வெறுக்காதீர்கள். என்னை வெறுப்பவர்களாக இருந்தாலும் கூட பதிலுக்கு வெறுக்க வேண்டாம். வேண்டுமென்றால் காதலியுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!