
குட்டையான ஷார்ட்ஸில் க்யூட் கனிகா
மார் 11, 2024
பிரபல சினிமா நடிகை கனிகா. தமிழ், மலையாளம் சினிமாவில் நிறைய படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் ஒளிபரப்பாகும் ‛எதிர்நீச்சல்" என்ற தொடரில் ஈஸ்வரி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். மக்கள் மத்தியில் இந்த சீரியலுக்கு வரவேற்பு இருக்கிறது. 40 வயதை எட்டியுள்ள கனிகா இன்ஸ்டாவில் சுறுசுறுப்பாக இருப்பவர். பிட்னஸ் மெயிண்டெயின் செய்து இளம் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு உடலை பிட்டாக வைத்திருக்கிறார். அவ்வப்போது டிரெண்ட்டியான உடையில் போட்டோ எடுத்தும், ரீலீஸ் வெளியிட்டும் இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார். தற்போது குட்டையான ஷார்ட்ஸ் மற்றும் டி-சர்ட்டில் அண்மையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வைரலாகி வருகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!