
பாப் கட்டிங்கில் அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகை
ஆக 24, 2022
Advertisement
மலையாள நாட்டு வரவான மீரா கிருஷ்ணன் தற்போது தமிழ் சின்னத்திரையில் மிகவும் முக்கிய நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் வகையில் இன்ஸ்டாவில் டான்ஸ் ஆடுவதும், போட்டோக்கள் போடுவதுமாக ஆக்டிவாக இருந்து வருகிறார். மீராவின் இந்த க்யூட்னஸை ரசிக்கவே பலரும் அவரை பாலோ செய்து வருகின்றனர். அந்த வகையில், மீரா கிருஷ்ணன் தற்போது யூனிபார்ம் போன்ற உடையில் பாப் கட்டிங்குடன் ரீல்ஸ் வீடியோ ஒன்றைவெளியிட்டுள்ளார். அவரது இந்த புதிய கெட்டப்பை பார்க்கும் சிலர் "யார் இந்த பையன்? 10ஆம் வகுப்பா 12 ஆம் வகுப்பா?" என செல்லமாக கிண்லடித்து வருகின்றனர். மேலும், அவரது நடனமாடும் அழகையும் பார்த்து "சூப்பர் செம க்யூட்" என பாராட்டி வருகின்றனர்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!