
பள்ளி மாணவன் கெட்டப்புக்கு மாறிய சிவகார்த்திகேயன்!
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாவில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் சிவகார்த்திகேயன். அதில் தாடி மீசை இல்லாமல் பள்ளி மாணவன் தோற்றத்தில், கண்ணாடி முன்பு அவர் நின்று கொண்டிருக்கிறார். அதோடு, ‛கண்ணாடியில் பார் உன்னுடைய போட்டியாளர் தெரிவார்" என்ற ஒரு கேப்சனையும் கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அவர் வெளியிட்டுள்ள இந்த புதிய புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!