
அட்லீ பிறந்தநாளுக்கு நேரில் சென்று வாழ்த்திய விஜய் - ஷாரூக்கான்
ஷாரூக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இருவரும் இணைந்து அட்லீயின் பிறந்தநாளை கொண்டாடி இருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகபடுத்தியுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!