
பிரமாண்டமாக நடைபெறவுள்ள நானே வருவேன் டிரைலர், பாடல் வெளியீட்டு விழா
இந்த நிலையில் இம்மாதம் 30ம் தேதி வெளியாகும் நானே வருவேன் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா விரைவில் பிரமாண்டமாக நடக்க இருப்பதாக தயாரிப்பாளர் எஸ்.தாணு தெரிவித்துள்ளார். குறிப்பாக, சமீபத்தில் பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு படங்களின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது போன்று நானே வருவேன் படத்தின் இசை விழாவும் பிரமாண்டமாக நடைபெற இருப்பதாக அவர் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!