
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சம்யுக்தா மேனன்
இந்நிலையில் தற்போது தனது சோசியல் மீடியாவில் ஒரு பதிவு போட்டு அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அதில் ‛வாத்தி / சார் என்னுடைய முதல் நாள்" என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் வாத்தி படப்பிடிப்பில் தற்போது சம்யுக்தா மேனன் கலந்து கொண்டு நடித்து வருகிறார் என்பது தெரியவந்துள்ளது. அதோடு இந்த மாதம் இறுதிக்குள் வாத்தி படத்தின் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளதால் தற்போது தனுஷ் - சம்யுக்தா மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருவதாக கோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!