பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தில் யஷ்?
ஜூன் 29, 2022
Advertisement
இந்திய அளவில் தங்களது படங்கள் மூலம் வசூலில் சாதனை படைத்தவர்கள் பிரபாஸ், யஷ். "பாகுபலி 2" படம் மூலம் 1000 கோடி வசூலை பிரபாஸும், "கேஜிஎப் 2" படம் மூலம் 1000 கோடி வசூலை யஷ்ஷும் கடந்து சாதனை படைத்தார்கள்.
"கேஜிஎப்" படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் "சலார்" படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் மீண்டும் ஆரம்பமாகி நடந்து வருகிறது. இப்படத்தில் "கேஜிஎப்" நாயகன் யஷ் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கேஜிஎப், சலார் இரண்டு படங்களுமே "டான்" கதைகள்தான். அதனால் "சலார்" படத்தில் "கேஜிஎப்" ராக்கி பாய் கதாபாத்திரத்தை பிரசாந்த் நீல் இணைத்துள்ளதாகச் சொல்கிறார்கள். அதாவது, "விக்ரம்" படத்தில் "கைதி" இணைந்தது போல.
பிரபாஸ், யஷ் இருவரும் "சலார்" படத்தில் இணைந்தால் அதுவே படத்திற்குப் பெரிய விளம்பரமாக அமையும்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!