
எது அழகு... : அழகாய் விளக்கும் ராஷ்மிகா மந்தனா
அவர் கூறியதாவது, ‛‛உள்ளம் அழகானால் உடலும் அழகாகும். விதவிதமான ஆடைகள், அழகு சாதன பொருட்களை பயன்படுத்தினாலும் ஆழ்மனது தூய்மையாக இருந்தால் மட்டுமே நாம் அழகாக தெரிவோம். முடிந்தவரை நல்லது செய்து வாழ்வோம். அதுதான் நம் காலத்திற்கு பிறகும் நம்மை பேச வைக்கும்"" என்கிறார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!