
அதிரடி போஸ்டருடன் ராஷ்மிகாவின் மைசா ரிலீஸ் தேதி வெளியானது
இப்படம் ராஷ்மிகாவை இதுவரை திரையில் ரசிகர்கள் பார்த்திராத ஒரு புதிய கதாபாத்திரத்தில் வெளிப்படுத்தும் என்று தெரிகிறது. தாரக் பொன்னப்பா இதில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரவீந்திர புல்லே இயக்குகிறார்.
இதற்கிடையே, விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா இணைந்து நடித்துள்ள ரணபலி என்ற படம் வருகிற அக்டோபர் 16ம் தேதி வெளியாக உள்ளது. முதலில் ரணபலி படமும், அதைத் தொடர்ந்து நவம்பர் 27 அன்று மைசா படமும் வெளியாவதால், 42 நாட்களுக்குள் ராஷ்மிகாவின் இரு படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வரவுள்ளன.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!