
ஏப்ரல் 10ல் டிவியில் விஜய்யின் நேர்காணல்
மார் 28, 2022
Advertisement
விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார் . அனிரூத் இசையமைப்பில் வெளியான இப்படத்தின் இரண்டு பாடல்கள் யூடியூபில் சாதனை படைத்தது வருகிறது. ஏப்ரல் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது . இந்நிலையில் இப்படத்திற்காக இசைவெளியீட்டு விழாவை ஏற்பாடு செய்யாமல் விஜய் மற்றும் பீஸ்ட் படகுவினருடன் சிறப்பு நேர்காணலை வருகின்ற ஏப்ரல் 10 ஆம் தேதி டிவியில் ஒளிபரப்பு செய்கிறார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய் கலந்து கொண்ட நேர்காணல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது .
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!