
நயன்தாரா ஜோடி: முதல் முறையாக பொறாமைப்படாத விக்னேஷ் சிவன்
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில், “முதல் முறையாக எனது தங்கம் நயன்தாரா ஒருவருடன் ஜோடி சேர்வதை பார்த்து நான் பொறாமைபடவில்லை” என பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். அதோடு சமந்தா பற்றி நீங்கள் அருமையானவர், இந்த பார்ட்டியில் உங்களையும் இணைத்தது மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.
விக்னேஷ் சிவன் கூறுவதை பார்த்தால் இதுநாள் வரை அவர் மற்ற ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்ததை கண்டு சற்று பொறாமையில் இருந்திருக்கிறார் என்பது தெரிகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!