புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த தேவாரா படக்குழு
பிப் 17, 2024
Advertisement
கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் "தேவாரா" என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதில் ஜான்வி கபூர் , சைப் அலி கான், பிரகாஷ் ராஜ், சைன் டாம் சக்கோ, ஸ்ரீகாந்த், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். தேவாரா படம் இரு பாகங்களாக தயாராகிறது.
முதல் பாகம் ஏப்ரல் 5, 2024 அன்று வெளியாகுவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தனர். ஆனால் படப்பிடிப்புகளில் ஏற்பட்ட தாமதங்களால் இப்போது தேவாரா படத்தை வருகின்ற அக்டோபர் 10ம் தேதி அன்று வெளியாகிறது என புதிய போஸ்டர் உடன் ரிலீஸ் தேதியை படக்குழு அறவித்துள்ளனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!