
ஜேசன் சஞ்சய் ஹீரோவாகியிருந்தால் பாக்ஸ் ஆபீஸ் கிங்காகி இருப்பார் : சந்தீப் கிஷன்
சிக்மா பட நாயகனாக சந்தீப் கிஷன் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛ஜேசன் சஞ்சய் படம் இயக்குவதற்கு பதிலாக ஹீரோவாக நடித்திருந்தால் அவரது முதல் படத்திலேயே இந்திய அளவில் பாக்ஸ் ஆபீஸ் கிங்காகி இருப்பார். என்றாலும் தான் ஹீரோவாக என்ட்ரி கொடுப்பதற்கு முன்பாக இயக்குனராக திறமையை வளர்த்து கொள்ள வேண்டும் என்று அவர் நினைக்கிறார். படமும் சிறப்பாக வந்துள்ளது. அவர் இயக்கியுள்ள சிக்மா மிகப்பெரிய வெற்றியை கொடுத்து அவருக்கு ஒரு தனி அடையாளத்தை கொடுக்கும் என்று வாழ்த்தி உள்ளார் சந்தீப் கிஷன்.




















வாசகர்கள் கருத்துகள் (1)
கருத்து எழுதுங்கள்படம் ஜனநாயகன் போல் ஊடகங்கள் தூக்கி நிறுத்த முயற்சி செய்து கொண்டிருக்கும். இவரின் தந்தையின் முதல் படங்கள் சரியாகப் போகவில்லை அன்று அது தான் நடந்தது