
தமிழுக்கு வரும் சோனா ஒலிக்கல்
தற்போது "ஒன்ஸ்மோர்" படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரிக்க விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கி உள்ளார். அர்ஜுன் தாஸ் - அதிதி ஷங்கர் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர். இதில் இன்னொரு நாயகியாக சோனா நடித்துள்ளார். வரும் 28ம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!