
நல்ல கதைகளில் நடிக்கவே விரும்புகிறேன் - அதிதி ஷங்கர்
அதிதி அளித்த பேட்டி : ‛‛இந்த படத்தின் கதையும், அதில் சொல்லப்பட்ட காதலும் புதிது. நான்கு ஆண்டுகளில் 4 படங்களில் மட்டும் நடித்துள்ளேன் என கேட்கின்றனர். படங்களை வாரிக் குவித்து நடிக்க வேண்டிய அவசியம் இல்லை, நல்ல கதைகளில் நடிக்கவே விரும்புகிறேன். இந்த படம் துவங்குவதற்கு முன் அர்ஜூன்தாஸ் என்னிடம் சரியாக பேசக்கூட மாட்டார். இப்போது எனது நெருக்கமான நண்பராகிவிட்டார். அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் நகைச்சுவை கலந்த காதல் படம் இது. எனக்கும் அர்ஜூன் தாஸிற்கும் உள்ள கெமிஸ்ட்ரியை விட புதுமுகம் சோனா உடன் அவருக்கான கெமிஸ்ட்ரி சூப்பர்"" என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!