
காதல் படத்தில் அர்ஜூன்தாஸ் ஹீரோவா? : படம் தயாரிக்க மறுத்த தயாரிப்பாளர்கள்
பல கம்பெனிகளில் இந்த கதையை சொன்னார் இயக்குனர். அவர்கள் நாங்கள் தயாரிக்கிறோம். ஆனால், ஹீரோவை மாற்றுங்கள் என்றார்கள். இயக்குனர் அதை மறுத்துவிட்டார். என்னை வைத்துதான் இந்த படம் எடுப்பேன் என உறுதியாக இருந்தார். கடைசியில் குட்நைட்,டூரிஸ்ட் பேமிலி படங்களை தயாரித்த யுவராஜ் தயாரிக்க வந்தார்"" என்றார்.
ஹீரோயின் அதிதிஷங்கர் பேசுகையில், "நான் ஒருமுறை ரசிகையாக அர்ஜூன்தாசை சந்தித்து, அவருடன் போட்டோ எடுத்தேன். அடுத்து ஒரு நிகழ்ச்சியில் அவர் கையால் விருது வாங்கினேன். அதற்கடுத்து இந்த பட பூஜையில் அவரை சந்தித்தேன். அவர் இப்போது என் சிறந்த நண்பர் ஆகிவிட்டார். நான் எமோஷனலாக இருக்கிறேன். இந்த படத்தில் என் உதவியாளராக பணியாற்றியவர் இப்போது உயிரோடு இல்லை"" என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!