
இளம் நடிகைகளுக்கு சேலையில் போட்டி தரும் ஷெரின்
தனுஷ் நடிப்பில் வெளியான "துள்ளுவதோ இளமை" படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஷெரின். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்துக் கொண்டு ரசிகர்களின் அன்பை பெற்றார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஷெரின், சேலையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த படங்கள் வைரலாகி வருகின்றன. படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர். இளம் நடிகைகளுக்கே போட்டி போடும் அளவுக்கு ஷெரின் இருப்பதாக ரசிகர்கள் கமெண்டில் கூறுகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!