
வைலரான நடனம் : லிங்குசாமி விளக்கம்
இந்நிலையில் ‛வாரணம் ஆயிரம்" படத்தில் இடம்பெற்ற ‛‛அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல..."" பாட்டிற்கு இவர் நடனமாடினார். இந்த நிகழ்ச்சியில் ராதிகா, சரத்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த வீடியோ வைரலாக அவரை பாராட்டியும், விமர்சித்தும் பலர் கருத்து பதிவிட்டனர்.
இதுபற்றி லிங்குசாமியை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது, ‛‛மலேசியாவில் கவுதம் மேனனின் இசை விருந்து நிகழ்ச்சி நடந்தது. இதற்கு என்னையும் அழைத்து இருந்தனர். அப்போது என்னை நடனமாடி சொல்லி கேட்டனர். அது சும்மா ஜாலியாக ஆடியது. நான் ஒன்றும் தேர்ந்தெடுத்த நடனக்கலைஞர் கிடையாது. இதுபற்றி நிறைய பாராட்டும், விமர்சனமும் வருகிறது, நான் பார்த்தேன்"" என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!